Psalms 39:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே, நான் திரும்பவும் மகிழும்படியாய், உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.
Tamil Bible Romanised 2017
naan ini iraama'rpoagumunnea, thea'ruthaladaiyumpadi ennidaththil po'rumaiyaayirum.
Tamil OV
நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, என்னிடம் பொருமையாயிரும், நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.