Psalms 44:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனே, நீர் என்னுடைய ராஜா; யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனே, நீரே என் அரசன்; யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேவனே, நீர் என்னுடைய ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
Tamil Bible Romanised 2017
theavanea, neer en raajaa; yaakkoabukku iradchippaik katta'laiyidum.
Tamil OV
தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என் தேவனே, நீர் என் ராஜா. நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.