Psalms 48:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
ithoa, raajaakka'l koodikko'ndu, eagamaayk kadanthuvanthaarga'l.
Tamil OV
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஒருமுறை, சில ராஜாக்கள் சந்தித்து, இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.