Psalms 49:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல் மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்.
Tamil Bible Romanised 2017
janangga'lea, neengga'l ellaarum ithaik kea'lungga'l.
Tamil OV
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள். பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.