Psalms 50:5 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்ய என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
Tamil Bible Romanised 2017
baliyinaalea ennoadea udanpadikkai pa'n'nina ennudaiya parisuththavaanga'lai ennidaththil koottungga'l enbaar.
Tamil OV
பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே, என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், என்னைச் சூழ்ந்து நில்லுங்கள். என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள். நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.”