Psalms 51:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உமது தயவின்படி சீயோனுக்கு நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டும்.
Tamil Bible Romanised 2017
seeyoanukku umathu piriyaththinpadi nanmaiseyyum; erusaleamin mathilga'laik kattuveeraaga.
Tamil OV
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும். எருசலேமின் சுவர்களை எழுப்பும்.