Psalms 55:16 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; யெகோவா என்னை காப்பாற்றுவார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; யெகோவா என்னைக் காப்பாற்றுவார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை காப்பாற்றுவார்.
Tamil Bible Romanised 2017
naanoa theavanai noakkik kooppiduvean; karththar ennai iradchippaar.
Tamil OV
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன். கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.