Psalms 59:8 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆனாலும் யெகோவாவே, நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்; அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.
Tamil Bible Romanised 2017
aanaalum karththaavea, neer avarga'laip paarththu nagaippeer; pu'rajaathiga'l yaavaraiyum igazhuveer.
Tamil OV
ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப்பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும். அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்.