Psalms 6:2 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் யெகோவாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்; யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என்மேல் இரக்கமாக இரும் கர்த்தாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
Tamil Bible Romanised 2017
enmeal irakkamaayirum karththaavea, naan belanat'ruppoanean; ennaik ku'namaakkum karththaavea, en elumbuga'l nadunggugi'rathu.
Tamil OV
என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். என்னைக் குணமாக்கும்! என் எலும்புகள் நடுங்குகின்றன.