Psalms 6:9 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்; யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
Tamil Bible Romanised 2017
karththar en vi'n'nappaththaik keattaar; karththar en jebaththai eat'rukko'l'luvaar.
Tamil OV
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.