Psalms 63:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் வாளால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் வாளால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
Tamil Bible Romanised 2017
avarga'l pattayaththaal vizhuvaarga'l; nariga'lukku iraiyaavaarga'l.
Tamil OV
அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.