Psalms 68:26 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மகா சபையில் இறைவனைத் துதியுங்கள். இஸ்ரயேலின் சபையிலே யெகோவாவைத் துதியுங்கள்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
Tamil Bible Romanised 2017
isravealin oot'rilirunthu thoan'rinavarga'lea, sabaiga'lin naduvea aa'ndavaraagiya theavanai sthoaththiriyungga'l.
Tamil OV
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்! இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்!