Psalms 68:27 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்; பின்பு யூதா கோத்திரப் பிரபுக்களின் பெருங்கூட்டமும், செபுலோன், நப்தலி கோத்திரப் பிரபுக்களும் அங்கே இருக்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
Tamil Bible Romanised 2017
anggea avarga'lai aa'lugi'ra sinna benyameenum, yoothaavin pirabukka'lum, avarga'l koottamum, sebuloanin pirabukka'lum, napthaliyin pirabukka'lum u'ndu.
Tamil OV
அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான். அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது. அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.