Psalms 68:29 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எருசலேமில் இருக்கும் உமது ஆலயத்திற்காக அரசர்கள் உமக்கு நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
Tamil Bible Romanised 2017
erusaleamilu'l'la ummudaiya aalayaththinimiththam, raajaakka'l umakkuk kaa'nikkaiga'laik ko'nduvaruvaarga'l.
Tamil OV
எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு, ராஜாக்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள்.