Psalms 68:32 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பூமியின் அரசுகளே, இறைவனைப் பாடுங்கள்; யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)
Tamil Bible Romanised 2017
boomiyin raajyangga'lea, theavanaip paadi, aa'ndavaraik keerththanam pa'n'nungga'l. (sealaa.)
Tamil OV
பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். (சேலா)
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பூமியிலுள்ள ராஜாக்களே, தேவனைப் பாடுங்கள்! நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!