Psalms 69:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, ஆழமான தண்ணீரில் இருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்; ஆழமான வெள்ளத்தில் நான் அகப்பட்டு விட்டேன்; வெள்ளம் என்னை மூடுகிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, ஆழமான தண்ணீரில் இருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
Tamil Bible Romanised 2017
aazhamaana u'laiyil amizhnthirukki'rean, ni'rka nilaiyillai, nilaiyaatha jalaththil aazhnthirukki'rean; ve'l'langga'l enmeal pura'ndupoagi'rathu.
Tamil OV
ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் நிற்பதற்கு இடமில்லை. சேற்றுக்குள் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன். ஆழமான தண்ணீரினுள் இருக்கிறேன். அலைகள் என்னைச் சுற்றிலும் மோதிக்கொண்டிருக்கின்றன. நான் அமிழும் நிலையில் உள்ளேன்.