Psalms 69:31 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, இதுவே யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
காணிக்கையாகக் கொடுக்கும் கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, மகிமைப்படுத்துவதே யெகோவாவுக்கு அதிக மகிழ்வைக் கொடுக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, இதுவே கர்த்தருக்குப் பிரியமாக இருக்கும்.
Tamil Bible Romanised 2017
kombum viriku'lambumu'l'la kaa'laiyeruthaippaarkkilum, ithuvea karththarukkup piriyamaayirukkum.
Tamil OV
கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இது தேவனை சந்தோஷப்படுத்தும்! ஒரு காளையைக் கொன்று, அதனை முழுமையாகப் பலி செலுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது.