Psalms 7:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.
Tamil Bible Romanised 2017
semmaiyaana iruthayamu'l'lavarga'lai iradchikki'ra theavanidaththil en keadagam irukki'rathu.
Tamil OV
செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார். தேவன் என்னைப் பாதுகாப்பார்.