Psalms 70:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல் தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
Tamil Bible Romanised 2017
theavanea, ennai viduviyum, karththaavea, enakkuch sagaayagnseyyath theeviriyum.
Tamil OV
தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத்தீவிரியும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!