Psalms 70:3 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
Tamil Bible Romanised 2017
aa aa, aa aa, enbavarga'l thaangga'l adaiyum vedkaththinaal pinnittuppoavaarga'laaga.
Tamil OV
ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.