Psalms 76:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
Tamil Bible Romanised 2017
pirabukka'lin aaviyai adakkuvaar; boomiyin raajaakka'lukku avar bayanggaramaanavar.
Tamil OV
பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார். பூமியின் எல்லா ராஜாக்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.