Psalms 78:61 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
Tamil Bible Romanised 2017
thamathu balaththaich si'raiyiruppukkum, thamathu magimaiyaich saththuruvin kaikkum oppukkoduththu,
Tamil OV
தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார். பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள்.