Psalms 82:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
Tamil Bible Romanised 2017
neengga'l theavarga'l en'rum, neengga'lellaarum unnathamaanavarin makka'l en'rum naan solliyirunthean.
Tamil OV
நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் (தேவன்), “நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய குமாரர்கள்.