Psalms 85:11 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது, நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
Tamil Bible Romanised 2017
saththiyam boomiyilirunthu mu'laikkum, neethi vaanaththilirunthu thaazhappaarkkum.
Tamil OV
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள். பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.