Psalms 85:4 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்; எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.
Tamil Bible Romanised 2017
engga'l iradchippin theavanea, neer engga'laith thiruppikko'nduvaarum, engga'lmealu'l'la umathu koabaththai aa'rappa'n'num.
Tamil OV
எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எங்கள் தேவனும் இரட்சகருமானவரே, எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு, விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.