Psalms 87:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கோராகின் மகன்களுடைய பாடல் அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
Tamil Bible Romanised 2017
avar asthibaaram parisuththa parvathangga'lil irukki'rathu.
Tamil OV
அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.