Psalms 89:27 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
Tamil Bible Romanised 2017
naan avanai enakku mutha'rpea'raanavanum, boomiyin raajaakka'laippaarkkilum mahaa uyarnthavanumaakkuvean.
Tamil OV
நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் அவனை என் முதற்பேறான குமாரனாக்குவேன். அவன் பூமியின் முதன்மையான ராஜாவாக இருப்பான்.