Psalms 89:32 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும், அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
Tamil Bible Romanised 2017
avarga'l mee'ruthalai milaat'rinaalum, avarga'l akkiramaththai vaathaiga'linaalum tha'ndippean.
Tamil OV
அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.