Psalms 89:43 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி, யுத்தத்தில் அவனுக்குத் துணைசெய்யாதிருந்தீர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
Tamil Bible Romanised 2017
avan pattayaththin karukkai mazhukkippoattu, avanai yuththaththil ni'rkaathapadi seytheer.
Tamil OV
அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர். உமது ராஜா யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.