Psalms 89:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்? பரலோக தூதர்களின் மத்தியில் யெகோவாவைப் போன்றவர் யார்?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வானத்தில் கர்த்தருக்கு சமமானவர் யார்? பலவான்களின் மகன்களில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
Tamil Bible Romanised 2017
aagaayama'ndalaththil karththarukku nigaraanavar yaar? balavaanga'lin puththiraril karththarukku oppaanavar yaar?
Tamil OV
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை. “தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.