Psalms 9:2 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்; மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
Tamil Bible Romanised 2017
ummil magizhnthu ka'likooruvean; unnathamaanavarea, umathu naamaththaik keerththanampa'n'nuvean.
Tamil OV
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர். உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.