Psalms 91:9 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்கு அடைக்கலமாகக்கொண்டாய்.
Tamil Bible Romanised 2017
enakku adaikkalamaayirukki'ra unnathamaana karththarai unakkuth thaabaramaagakko'ndaay.
Tamil OV
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய். மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.