Psalms 94:11 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மனிதரின் சிந்தனைகளை யெகோவா அறிந்திருக்கிறார்; அவை பயனற்றவை என்பதையும் அவர் அறிவார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மனிதனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
Tamil Bible Romanised 2017
manushanudaiya yoasanaiga'l vee'nen'ru karththar a'rinthirukki'raar.
Tamil OV
மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார். வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.