Psalms 94:15 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீதியின்மேல் நியாயத்தீர்ப்பு திரும்பவும் கட்டப்படும்; அதை இருதயத்தில் நேர்மையுள்ளோர் அனைவரும் பின்பற்றுவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
Tamil Bible Romanised 2017
niyaayam neethiyinidamaagath thirumbum; semmaiyaana iruthayaththaar yaavarum athaip pinpat'ruvaarga'l.
Tamil OV
நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும், அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வார்கள்.