Psalms 96:12 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
Tamil Bible Romanised 2017
naadum athilu'l'la yaavum ka'likooruvathaaga; appozhuthu karththarukku munbaaga kaattuvirudchangga'lellaam kembeerikkum.
Tamil OV
நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்! வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!