Psalms 97:9 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவே, பூமி அனைத்திற்கும் நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தாவே, பூமி அனைத்திற்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
Tamil Bible Romanised 2017
karththaavea, boomi muzhuvathukkum neer unnathamaanavar; ellaa theavarga'lilum neerea migavum uyarnthavar.
Tamil OV
கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் ராஜா. பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.