Revelation 1:19 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆகவே, நீ கண்டவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் நிகழப்போவதையும், எழுது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“ஆகவே நீ பார்த்தவைகளையும், இப்போது இருப்பவைகளையும், இனிமேல் நிகழ இருப்பவைகளையும் எழுது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது;
Tamil Bible Romanised 2017
nee ka'ndavaiga'laiyum, irukki'ravaiga'laiyum, ivaiga'lukkuppinbu sambavippavaiga'laiyum ezhuthu;
Tamil OV
நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது.