Revelation 12:8 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், அந்த இராட்சதப் பாம்பு தோல்வியுற்றது. அதனாலே பரலோகத்தில் அவை தங்களுக்குரிய இடத்தை இழந்து போயின.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவை வெற்றி பெறவில்லை. அதனால் பரலோகத்தில் தமது இடத்தை அவை இழந்து போயின.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது.
Tamil Bible Romanised 2017
vaanaththil avarga'l iruntha idamum kaa'nappadaama'rpoayit'ru.
Tamil OV
வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பாம்பு போதுமான வல்லமை உடையதாய் இல்லை. இராட்சசப் பாம்பும், அதன் தூதர்களும் பரலோகத்தில் தம் இடத்தை இழந்தார்கள்.