Revelation 16:20 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தீவுகளெல்லாம் மறைந்துபோயிற்று; மலைகள் காணப்படாமற்போயிற்று.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
தீவுகள் அனைத்தும் மறைந்து போயின. மலைகள் காணப்படவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது.
Tamil Bible Romanised 2017
theevuga'l yaavum agan'rupoayina; parvathangga'l kaa'nappadaama'rpoayina.
Tamil OV
தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின.