Revelation 17:11 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
முன்னே இருந்ததும், இராததுமாகிய அந்த மிருகமே எட்டாவது அரசனாயிருக்கிறது. அவன் அந்த ஏழு அரசர்களுள் ஒருவனான அவனும் அழிந்துவிடுவான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
முன்பு இருந்ததும், இப்போது இல்லாதிருக்கின்றதுமான அந்த மிருகமே எட்டாவது அரசன். அவன் அந்த ஏழு அரசர்களைச் சேர்ந்தவனாகவும், தனது அழிவை அடையப் போகின்றவனுமாய் இருக்கின்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
Tamil Bible Romanised 2017
irunthathum iraathathumaagiya mirugamea ettaavathaanavanum, avveazhilirunthu thoan'rugi'ravanum, naasamadaiyappoagi'ravanumaayirukki'raan.
Tamil OV
இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் ராஜாவாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான்.