Revelation 17:18 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீ கண்ட அந்தப் பெண் பூமியின் அரசர்கள்மேல் ஆட்சி செலுத்துகிற மாபெரும் நகரத்தைக் குறிக்கிறாள்” என்றான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நீ கண்ட அந்தப் பெண் பூமியின் அரசர்கள் மேல் ஆட்சி செலுத்துகின்ற மாபெரும் நகரத்தைக் குறிக்கிறாள்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
Tamil Bible Romanised 2017
nee ka'nda sthireeyaanava'l boomiyin raajaakka'lmeal raajyabaarampa'n'nugi'ra mahaa nagarameayaam en'raan.
Tamil OV
நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பூமியின் ராஜாக்கள் மீது அரசாள்கிற மகா நகரமானது நீ பார்த்த பெண்ணாகும்” என்று சொன்னான்.