Revelation 19:21 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மிகுதியான அவர்களுடைய படை குதிரையில் ஏறியிருந்தவருடைய வாயிலிருந்து வெளியேவந்த வாளினால் கொல்லப்பட்டது. எல்லாப் பறவைகளும் அவர்களுடைய சதையைத் தின்று திருப்தியடைந்தன.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எஞ்சியிருந்த மற்றவர்களோ, குதிரையில் அமர்ந்திருந்தவருடைய வாயிலிருந்து வெளிவந்த வாளினால் கொல்லப்பட்டார்கள். எல்லாப் பறவைகளும் அவர்களுடைய சதையை உட்கொண்டு திருப்தியடைந்தன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
Tamil Bible Romanised 2017
mat'ravarga'l kuthiraiyinmeal ea'rinavarudaiya vaayilirunthu pu'rappadugi'ra pattayaththaal kollappattaarga'l; avarga'ludaiya maamsaththinaal pa'ravaiga'l yaavum thirupthiyadainthana.
Tamil OV
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
குதிரையின் மேல் வந்தவரின் வாயிலிருந்து வெளிவந்த வாளால் அவர்களுடைய படைகள் கொல்லப்பட்டன. அவர்களின் சரீரங்களைப் பறவைகள் திருப்தியுறும்வரை தின்றன.