Revelation 2:28 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் அவர்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நான் அவர்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
Tamil Bible Romanised 2017
vidive'l'li nadchaththiraththaiyum avanukkuk koduppean.
Tamil OV
விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“என் பிதாவிடமிருந்து இந்த வல்லமையை நான் பெற்றுக்கொண்டேன். மேலும் நான் அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்.”