Romans 10:5 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மோசே நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்து: இவைகளை செய்கிற மனிதன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சட்டத்தினால் வரக்கூடிய நீதியைக் குறித்து மோசே எழுதியிருக்கிறதாவது: “சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான்.”
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்து நீதிமானாக்கப்படுவதைக் குறித்து மோசே இப்படிச் சொல்கிறார்: “ஒருவர் நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்தால், சட்டம் அவருக்கு வாழ்வளிக்கும்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மோசே நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்து: இவைகளை செய்கிற மனிதன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
Tamil Bible Romanised 2017
moasea niyaayappiramaa'naththinaalaagum neethiyaikku'riththu: ivaiga'laich seygi'ra manushan ivaiga'laal pizhaippaan en'ru ezhuthiyirukki'raan.
Tamil OV
மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மோசே சட்டவிதிகளைப் பின்பற்றி நீதிமானாகும் வழியைப் பற்றி எழுதியிருக்கிறார்: “சட்டவிதியைப் பின்பற்றி வாழ நினைக்கிறவன், சட்டவிதியின்படி காரியங்களையும் செய்ய வேண்டும்,”