Romans 10:8 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், வேதவசனம் என்ன சொல்கிறது? “இறைவனின் வார்த்தை உனக்கு அருகே இருக்கிறது, அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது” என்றே அறிவிக்கப்படுகிறது. அந்த விசுவாசத்தின் வார்த்தையைத்தான் நாங்கள் பிரசித்தப்படுத்துகின்றோம்:
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
வேதவசனம் உண்மையில் என்ன சொல்கின்றது? “இறைவனின் வார்த்தை உன் அருகே உள்ளது, அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கின்றது” என்கிறது. அந்த விசுவாசத்தின் வார்த்தையைத்தான் நாங்கள் பிரசங்கிக்கிறோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
Tamil Bible Romanised 2017
intha vaarththai unakkuch sameebamaay un vaayilum un iruthayaththilum irukki'rathu en'rum sollugi'rathu; intha vaarththai naangga'l pirasanggikki'ra visuvaasaththin vaarththaiyea.
Tamil OV
இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும்.