Romans 13:10 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது; எனவே, அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அயலவனில் அன்பு செலுத்துகிறவன் பிறருக்குத் தீங்கு செய்யமாட்டான். ஆகவே, அன்பே மோசேயின் சட்டத்தை முழுநிறைவாக்குகிறது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அயலவனில் அன்பு செலுத்துகின்றவன் பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டான். ஆகவே, அன்பே நீதிச்சட்டத்தை முழுநிறைவாக்குகிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது; எனவே, அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது.
Tamil Bible Romanised 2017
anbaanathu pi'ranukkup pollaangguseyyaathu; aathalaal anbu niyaayappiramaa'naththin ni'raivea'ruthalaayirukki'rathu.
Tamil OV
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது.