Romans 15:17 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைகிறேன்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் பொருட்டு, கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைவது நியாயமானதே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும்.
Tamil Bible Romanised 2017
aathalaal naan theavanukkuriyavaiga'laikku'riththu iyeasuki'risthuvaikko'ndu meanmaipaaraatta enakku idamu'ndu.
Tamil OV
ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன்.