Romans 15:22 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நான் உங்களிடம் வருவதற்கு பல முறை முயன்றபோதும் அது தடைப்பட்டதற்கு இதுவே காரணம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன்.
Tamil Bible Romanised 2017
ungga'lidaththil varugi'ratha'rku ithinaalea aneagantharam thadaipattean.
Tamil OV
உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன்.