Romans 3:10 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே: “ஒருவன்கூட நீதிமான் இல்லை;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அத்துடன் வேதப்புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி: “நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை;
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
வேதவசனம் இதை இப்படிக் கூறுகிறது: “நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்படியே: ஒருவன்கூட நீதிமான் இல்லை;
Tamil Bible Romanised 2017
anthappadiyea: neethimaan oruvanaagilum illai;
Tamil OV
அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எழுதப்பட்டபடி, “சரியானவன் ஒருவன் கூட இல்லை.