Romans 3:16 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அழிவும் அவலமும் அவர்கள் வழிகளைப் பின்பற்றுகின்றன.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அழிவும் அவலமும் அவர்கள் வழிகளில் இருக்கின்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;
Tamil Bible Romanised 2017
naasamum nirppanthamum avarga'l vazhiga'lilirukki'rathu;
Tamil OV
நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன.